ஏமாற்றும் அமித்ஷா

img

வங்கதேச இஸ்லாமிய அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை தருவோம்..

வங்கதேச இஸ்லாமியர்களுக்கும், மேற்குவங்க மக்களுக்கும் இருக்கும் சகோதர உணர்வை, தனது தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பாஜக தலைவர் அமித்ஷா திடீர் பல்டி ஒன்றை அடித்துள்ளார்.